Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Sunday, November 04, 2012

மாதவிடாய் சுழற்சி!

மாதவிடாய் சுழற்சி!

மாதவிடாய் என்பது இனப் பெருக்கத்திற்காக பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்களே.
மாதவிடாய் முழுக்க முழுக்க பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படுவதே. இது மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.
1. செல் தோன்றுதல்
2. கரு முட்டை அண்டத்தில் இருந்து வெளியேருதல்
3. ஹார்மோன் மாற்றம்
மாதவிடாய் முடிந்து சில மணி நேரத்தில் கருப்பையில் புதிய சுவர் தோன்றும். இதுவே உருவாகும் கருவை பாதுகாக்கப் போகும் பகுதி. இந்தப் சுவர் தோன்ற மூன்று நாட்கள் ஆகலாம்.

No comments:

Post a Comment