Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Wednesday, May 30, 2012

முத்தம் தருவது எப்படி?

காமத்தின் முதல் படி , முத்தம் . முழுதுமாய் உரிக்காமலே , உடல் முழுக்க
சொந்தமாக்காமலே, உங்களவரை , உங்கள் ஆளை அனுபவிப்பது முத்தத்தால்தான் .
ஆக , முத்தச் சத்தமே, முத்தச் சந்தோஷமே …ஆட்டத்தை ஆரம்பிக்கும் ; ஆட்டமாய் ஆட
வைக்கும் .

முத்தத்தின் முதல் படி , ஹெல்த்தி ப்ரீத் . சுகாதாராமான சுவாசம் . ஸோ , தம்
அடித்தவரை , அரை மணி நேரம் கழித்தே முத்தமிடுங்கள் . குடித்தாலோ ,முத்தமிடவே
அனுமதிக்காதீர்கள் .
முரண்டு பண்ணுபவரை , முத்தம் வேண்டுமா …அந்த நாற்றம் வேண்டுமா என மாற்றுங்கள் .

ஆணுக்கு முத்தமிடப் பிடிக்கும் ; ஆனால் , முத்தமிடத் தெரியாது . ஸோ , முத்தமிட
அனுமதியுங்கள் ; முத்தமிட்டதும் , நீங்களே அதைச் செய்யுங்கள் .

பார்வையாளனாய் , ஆணை மாற்றி விட்டு , பங்கு கொள்பவராய் பெண் மாறினால்தான் ,
முத்தம் இனிக்கும் ; சுவைக்கும் . இதழில் முத்தமிட ஆணையும் , வாய் முழுக்க
ஊறிச் சுவக்க , நீங்களும் செய்வதே, முத்தத்தை சுவையாக்கும் .

நாக்கை நீட்டிச் சுவைக்காதீர்கள் . நாக்கோடு , நாக்குகள் உரசும் போது , மெல்ல
நாக்கின் முனையைச் சுவையுங்கள் . மெல்ல நிமிண்டுங்கள் . பெண்ணின் காமம் ,
நாக்கின் நுனியில் நிரளச் செய்தால் , பலமாக அதிகமாகும் .

ஆணுக்கு கவ்வத்தான் தெரியும் . ஆக , உதடுகளை கவ்வ விடுங்கள் . கவ்வி இழுக்க
விடுங்கள்.

கடிக்க மட்டும் அனுமதிக்காதீர்கள் . காரணம் கடிப் பழக்கம் பழக்கமானால் ,
காம்பிலும் கடிப்பார் என்றுதான் ..!

அழுந்த முத்தமிட அனுமதியுங்கள் . ஆண் முத்தமிடும் போது , ஆண் குறியின் விறைப்பு
பிரமாண்டமாயிருக்கும் . ஆணுக்கு முத்தமே போதும் .

ஆண் குறிக்கோ , பிடித்து விடவும் வேண்டும் . ஆக , அழுத்தமான முத்தத்தின் போது
ஆண் குறியை மெல்ல வருடுங்கள் .

ஆணுக்கு முத்தமிட ஆசை ; முந்தானையில் பால் குடிக்கவோ மகா ஆசை என இருக்கும் . ஆக
, இதழில் முத்தமிடும் போது , ஆணின் தோள்களில் மெல்ல மார்பகத்தால் முட்டுங்கள்
.

முட்டுவது தெரியாதவாறு , மெல்ல மெல்ல உரசுங்கள் . உரசல் , ஆணின் வாயில் ஊற்றலை
அதிகமாக்கும் . ஆண் குறியையோ , ஆங்காரமாக்கும் .

ஆணைத் தொடுவதா எனத் தயங்காதீர்கள் . ஆணைச் சுகமாக்கினால் , ஆண் குறியின் பருமன்
அதிகமாகும் . முத்தமிடுகையில் , ஆண் குறி பருத்திருக்கும் .

பருத்த குறியை வருடினால் ,அதிக நேரம் ஆட்டமாடும் . ஆட்டம் ஆடினால் ,
பெண்ணுக்குத்தானே சுகம் .ஆக , முத்தமிட்டபடி வருடுங்கள் .

எத்தனை நேரம் முத்தமிடுகிறோம் என்பதை விட , எப்படி முத்தமிடுகிறோம் என்பதே
பெரிது . ஆக , அடிக்கடி முத்தமிடுங்கள் .

அலுவலுக்கு போகையில் முத்தமிட்டு அனுப்பினால் ,லன்ச் நேரத்திலேயே திரும்ப
வந்தாலும் வந்து விடுவார் .அலுவல் முடிந்து வந்ததும் முத்தமிட்டாலோ , அடுத்த
நிமிடமே உங்களுக்கு ஆப்பு அடிக்கத் துவங்குவார் .

ஸோ , முத்தமிடிங்கள் ; முந்தானையையும் தொட விடுங்கள் .

எப்போது முத்தமிட்டாலும் , எடுத்த உடன் ப்ரெஞ்ச் கிஸ் செய்ய வேண்டாம் . இரண்டு
நிமிடம் இதழ்களையும் , நாக்கையும் சுவைத்து அறிந்தே , ப்ரெஞ்ச் கிஸ்
செய்ய்ங்கள் .

கண்ணை திறந்தபடி , கிஸ் செய்ய வேண்டாம் . மர்மம் , காமத்தை மட்டுமல்ல
முத்தத்தையும் அதிகமாக்கும் .

ப்ரெஞ்ச் கிஸ் செய்யும் போதெல்லாம் , ஆணின் இரு கைகளையும் எடுத்து மார்பகத்தின்
மேல் வைத்துக் கொள்ளுங்கள் .

ஆசை அடங்கும் வரை , அவர் பிசையட்டும் ; முத்தமும் நீடிக்கட்டும் .

ஆண் குறியை மட்டுமல்ல , ஆணின் காதுகள் , தோள்கள் , பின் முதுகு என , பெண்களும்
வருடுவது முத்தத்தின் சுகத்தை அதிகமாக்கும் . முத்தமிட ஏங்க வைக்கும்

. காமத்தின் சுகம் , படுத்துக் கொள்வதால் அல்ல ..? படுக்கை நேரங்களை
நீட்டிப்பதால் ..!

ஸோ , காமத்தை நீட்டிக்க வைப்பதில் , முத்தம் ஒர் மாமருந்து …!

எனவே , முத்தமிடுங்கள் … புத்துணர்ச்சியாய் ….!

முயங்கி அனுபவியுங்கள் …சந்தோஷப் புணர்ச்சியாய் …!

No comments:

Post a Comment